© 2026 இந்திய மீனவர்கள் சங்கம் | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வலைத்தளம் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு மூலம் ChennaiHost

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து, கடல்சார் பழங்குடியினராக (Sea Tribe) அறிவிக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதன் விபரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
| எண் | தேதி | இடம் |
| 1 | 26-June-2016 | இராயபுரம் (சென்னை) |
| 2 | 15-July-2016 | காசிமேடு (சென்னை) |
| 3 | 23-July-2016 | நாகர் கோவில் |
| 4 | 24-July-2016 | கடலூர் |
| 5 | 25-July-2016 | பழவேற்காடு |
| 6 | 28-July-2016 | திருவொற்றியூர் (சென்னை) |
| 7 | 06-Aug-2016 | கல்பாக்கம் |
| 8 | 14-Aug-2016 | தூத்துக்குடி |
| 9 | 21-Aug-2016 | பட்டினம்ப்பாக்கம் (சென்னை) |
மீன் இனத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை விடுவிக்கக் கோரி மனிதசங்கிலி போராட்டம்.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக பொய் வழக்கு பதிந்து தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்.
தமிழக மீன்வளத்துறையை கண்டித்து உண்ணாவிரதம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
டீசல் விலை உயர்வை கண்டித்து 5 ஆயிரம் விசைப்படகுகள் தொழில் செய்யமால் வேலை நிறுத்தம் செய்யும் போராட்டம்.
மீனவர்களின் கட்டுமரம், பையர் படகு ஆகியவைகளுக்கு பயன்படுத்தப்படும் டீசலின் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டம்
கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சாலை மறியல் மற்றும் காது