Call Us : +91-9080707673

Events

19/08/12

சென்னை துறைமுக அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

சென்னை - எண்ணூர் இணைப்புச்சாலைக்காக அகற்றப்பட இருந்த குடியிருப்புகளை அகற்றாவண்ணம் சென்னை கலெக்ட்டருடன் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றிகரமாக முடிவு கிடைத்தது.

09/08/12

சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு

அந்நிய மீன்பிடி கப்பல்களுக்கு, இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என ஆர்ப்பாட்டம்.

09/08/12

சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு

மத்திய அரசியல் மீன் வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

04/09/11

திருவொற்றியூர்

மணலி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கடற்கரை சாலை வழியாக கச்சா எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் .

07/07/11

தூத்துக்குடி மாவட்டம்

S.S.L.C தேர்வில் 500 க்கு 491 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா, 100% தேர்ச்சி பெற்ற பள்ளிக்கு பாராட்டு விழா, ஏழை - எளிய மாணவ - மாணவியருக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் முப்பெரும் விழா.

18/04/11

சென்னை வானொலி நிலையம் அருகில்

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து பாரத பிரதமர் பதவி விலக கோரி உண்ணாவிரதம்

27/01/11

கிழக்கு கடற்கரை சாலை

இலங்கை கடற்படையை கண்டித்து சாலை மறியல்

24/01/11

மத்திய அமைச்சர் (முன்னாள் ) ப. சிதம்பரம் வீடு எதிரே

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிசூட்டை கண்டித்து முற்றுகை போராட்டம்

08/08/16

சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு

சிங்கள கடற்படை தாக்குதலை சமாளிக்க போர் பயிற்சி கேட்டு ஆர்ப்பாட்டம்

18/04/10

சென்னை வானொலி நிலையம் முன்பு

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கொல்லப்பட்டதால், ராஜபக்சே மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி உண்ணாவிரதம்

Latest News

Important links